கோடை கொண்டாட்டம் - 2023 காகித மடிப்புக்கலை பயிற்சி - கேட்டால்தான் புரியும் அறிவியல்!
கோடை கொண்டாட்டம் - 2023
அன்புடையீர் வணக்கம்,
நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில், குழந்தைகளின் கோடை விடுமுறையினை பயனுள்ளதாகவும் மகிழ்வுடனும் கழிக்கும் பொருட்டு " கோடை கொண்டாட்டம் - 2023”ல் இந்த வார குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அட்டவணையில் கண்டுள்ளவாறு நடைபெற உள்ளன. தாங்கள் , தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
13.05.2023 சனி |
காகித மடிப்புக்கலை பயிற்சி |
திரு. தியாகசேகர் |
14.05.2023 ஞாயிறு |
கேட்டால்தான் புரியும் அறிவியல்! |
திரு. அறிவரசன் |
இடம் : முதல் தளம் - குழந்தைகள் பிரிவு
கோட்டூர்புரம், சென்னை -85
மேலும் விபரங்களுக்கு
இணையதளம் : www.annacentenarylibrary.org
13.05.2023 சனி |
காகித மடிப்புக்கலை பயிற்சி |
திரு. தியாகசேகர் |
14.05.2023 ஞாயிறு |
கேட்டால்தான் புரியும் அறிவியல்! |
திரு. அறிவரசன் |
Time : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
Kotturpuram -
Chennai-85
Website : www.annacentenarylibrary.org
EmoticonEmoticon