Thursday, May 25, 2023

கோடை கொண்டாட்டம் - 2023 - இயற்கை சூழ் உலகு - மற்றும் - அரசு பள்ளி மாணவ - மாணவியர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் - அறிவிப்பு-.

அன்புடையீர்,

வணக்கம்,

      நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில், குழந்தைகளின் கோடை விடுமுறையினை பயனுள்ளதாகவும் மகிழ்வுடனும் கழிக்கும் பொருட்டு " கோடை கொண்டாட்டம் - 2023”ல்  இந்த வார குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மே 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்களில்  கீழ்கண்டுள்ளவாறு  நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தாங்கள் , தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

இடம் :  முதல் தளம் - குழந்தைகள் பிரிவு

                 கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு இணையதளம் : www.annacentenarylibrary.org


EmoticonEmoticon