Saturday, May 27, 2023

கோடை கொண்டாட்டம் - 2023 - அரசு பள்ளி மாணவ - மாணவியர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் - 28.05.2023 - அறிவிப்பு-.

அன்புடையீர்,

வணக்கம்,

            நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில், குழந்தைகளின் கோடை விடுமுறையினை பயனுள்ள தாகவும் மகிழ்வுடனும் கழிக்கும் பொருட்டு " கோடை கொண்டாட்டம் - 2023”ல் நாளை 28.05.2023 ஞாயிறு அன்று  சென்னை மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி அரசு பள்ளி மாணவ - மாணவியர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தாங்கள், தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



நேரம் : காலை 11.00 am  - 12.30 pm

இடம் :  முதல் தளம் - குழந்தைகள் பிரிவு

                 கோட்டூர்புரம், சென்னை -85

மேலும் விபரங்களுக்கு இணையதளம் : www.annacentenarylibrary.org


Thanks and Regards
Children Section Team
Anna Centenary Library 
Kotturpuram, Chennai-85


EmoticonEmoticon