Friday, August 11, 2023

குழந்தைகளுக்கான நிகழ்வு நிழல் பாவைக்கூத்து பொம்மலாட்டம் - 13.08.2023 (Sunday)

 குழந்தைகளுக்கான நிகழ்வு

நிழல் பாவைக்கூத்து பொம்மலாட்டம்

அன்புடையீர்

வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நிழல் பாவைக்கூத்து பொம்மலாட்டம் “  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்    : திரு. M. மோகனசுந்தரம்

தேதி                     : 13.08.2023  (Sunday)  

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                     : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org

 Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a children’s program on the topic of ‘‘நிழல் பாவைக்கூத்து - பொம்மலாட்டம் ’’So kindly participate with your kid(s). 

 Resource person: திரு. M. மோகனசுந்தரம்

Date: 13.08.2023 (Sunday)  

 Time: 11.00 am to 12.30 pm

Venue: Children's Section, First Floor

 For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon