Tuesday, August 22, 2023

குழந்தைகளுக்கான நிகழ்வு - குழந்தைகள் குதூகலிக்க குளுகுளு மாடித்தோட்டம் - 27.08.2023 (Sunday)

  குழந்தைகளுக்கான நிகழ்வு

குழந்தைகள் குதூகலிக்க குளுகுளு மாடித்தோட்டம் 

அன்புடையீர்

வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் "குழந்தைகள் குதூகலிக்க குளுகுளு மாடித்தோட்டம்" நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்    : திரு. K. மாரிமுத்து 

தேதி                    : 27.08.2023  (Sunday)  

நேரம்                  : காலை 11.00 am  - 12.30 pm


இடம்                    : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்


மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org


Dear sir/madam,

This is to inform you that The Anna Centenary Library will be conducting a children’s program on the topic of ‘‘குழந்தைகள் குதூகலிக்க குளுகுளு மாடித்தோட்டம்  ’’So kindly participate with your kid(s). 

 Resource person: திரு. K. மாரிமுத்து 

 Date: 27.08.2023 (Sunday)  

 Time: 11.00 am to 12.30 pm

 Venue: Children's Section, First Floor

 For details visit:  www.annacentenarylibrary.org 



EmoticonEmoticon