Sunday, September 3, 2023

குழந்தைகளுக்கான நிகழ்வு - வாங்க! கற்கலாம் இசை – விசைப்பலகை - 10.09.2023

 வாங்க! கற்கலாம் இசை – விசைப்பலகை

அன்புடையீர்

வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் " வாங்க! கற்கலாம் இசைவிசைப்பலகை" நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்    : திரு. I. சக்தி கபூர் ஹனீபா.

தேதி                    : 10.09.2023  (ஞாயிறு  

நேரம்                  : காலை 11.00 am  - 12.30 pm

 

இடம்                    : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

 

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org

 

Dear Sir/madam

This is to inform you that The Anna Centenary Library will be conducting a children’s program on the topic of ‘‘வாங்க! கற்கலாம் இசைவிசைப்பலகை’’So kindly participate with your kid(s). 

 Resource person:  திரு. I. சக்தி கபூர் ஹனீபா.

 Date:  10.09.2023  (Sunday)

 Time: 11.00 am to 12.30 pm

 Venue: Children's Section, First Floor

 For details visit:  www.annacentenarylibrary.org




EmoticonEmoticon