Saturday, September 16, 2023

குழந்தைகளுக்கான நிகழ்வு - கதை சொல்லல் - 24.09.2023

Children's program  - STORYTELLING

 Dear sir/madam

This is to inform you that The Anna Centenary Library is to be conducting children's program on the topic of ‘‘STORYTELLING" So kindly participate with your kid(s). 

 

Resource person:  செல்வி.போஷிகாவ்யா


Date                    : 24.09.2023


Time                   : 11.00 am to 12.30 pm


Venue                  : Children's Section, First Floor


For details visit:  www.annacentenarylibrary.org 


                           குழந்தைகளுக்கான நிகழ்வு - கதை சொல்லல்

 

அன்புடையீர்
 வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சி  "கதை சொல்லல்   நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்      : செல்வி.போஷிகாவ்யா


தேதி                       : 24.09.2023


நேரம்                    : காலை 11.00 am  - 12.30 pm


இடம்                      : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்


மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 





EmoticonEmoticon