Monday, October 30, 2023

குழந்தைகளுக்கான நிகழ்வு - வாங்க கற்கலாம் ஓவியம் - 05.11.2023

 குழந்தைகளுக்கான நிகழ்வு 

வாங்க கற்கலாம் ஓவியம்

 அன்புடையீர்

     வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில்  " வாங்க கற்கலாம் ஓவியம் " என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 வழங்குபவர்      :  திருமதி.T.நந்தினி

 தேதி                      : 05.11.2023

 நேரம்                    : காலை 11.00 am  - 12.30 pm

 இடம்                      : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

 மேலும் விவரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

 Children's program  - Let’s learn painting

Dear Sir / Madam,

    This is to inform you that The Anna Centenary Library is to be conducting a children's program on the topic of “Let’s learn painting” So kindly participate with your kid(s).  

Resource person: Mrs.TNandhini

 Date                     : 05.11.2023 

Time                      : 11.00 am to 12.30 pm

 Venue                    : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org




EmoticonEmoticon