Monday, October 16, 2023

குழந்தைகளுக்கான நிகழ்வு - சிந்தனையைத் தூண்டும் கணித விளையாட்டு - 22.10.2023

Children's program  - A Thought-Provoking Math Game for Kids

Dear Sir / Madam,

    This is to inform you that The Anna Centenary Library is to be conducting children's program on the topic of "A Thought-Provoking Math Game for Kids" So kindly participate with your kid(s).  

Resource person : Mrs. Vidhya Govindan 


Date                       : 22.10.2023


Time                      : 11.00 am to 12.30 pm


Venue                    : Children's Section, First Floor


For details visit:  www.annacentenarylibrary.org 


சிந்தனையைத் தூண்டும் கணித விளையாட்டு 

 

அன்புடையீர்

    வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் "சிந்தனையைத் தூண்டும் கணித விளையாட்டு" என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்      : திருமதி. வித்யா கோவிந்தன்


தேதி                      : 22.10.2023


நேரம்                    : காலை 11.00 am  - 12.30 pm


இடம்                      : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்


மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon