குழந்தைகளுக்கான நிகழ்வு 22.10.2023 - குழந்தைகளுக்கான நிகழ்வு - ரத்து அறிவிப்பு - சிந்தனையைத் தூண்டும் கணித விளையாட்டு
அன்புடையீர்
தவிர்க்க முடியாத காரணங்களால், நாளை (22.10.2023) நடைபெறவிருந்த குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
EmoticonEmoticon