Tuesday, October 3, 2023

குழந்தைகளுக்கான நிகழ்வு - கலை மற்றும் கைவினை - 08.10.2023

Children's program  - Art & Craft

Dear Sir / Madam

    This is to inform you that The Anna Centenary Library is to be conducting children's program on the topic of "Art & Craft" So kindly participate with your kid(s). 

 

Resource person:  திருமதி. உமா கார்த்திகேயன் 


Date                    : 08.10.2023


Time                   : 11.00 am to 12.30 pm


Venue                  : Children's Section, First Floor


For details visit:  www.annacentenarylibrary.org 


                           குழந்தைகளுக்கான நிகழ்வு - கதை சொல்லல்

 

அன்புடையீர்
வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "கலை மற்றும் கைவினை" நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்      : திருமதி. உமா கார்த்திகேயன் 


தேதி                       : 08.10.2023


நேரம்                    : காலை 11.00 am  - 12.30 pm


இடம்                      : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்


மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 


குறிப்பு:

  • வண்ணக் களிமண் (CLAY) வழங்கப்படும். 
  • பங்கேற்பவர்கள் ஏதேனும் ஒரு வண்ணம் மற்றும் பிரஷ் (Paint and brush ) கொண்டு வரவும்.



EmoticonEmoticon