Thursday, November 30, 2023

குழந்தைகளுக்கான நிகழ்வு - நீங்களும் கவிதை (ஹைக்கூ) எழுதலாம்! - 03.12.2023

அன்புடையீர்

வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் "நீங்களும் கவிதை (ஹைக்கூ) எழுதலாம்!" என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்      : R. ஸ்ரீநிவாஸ் பிரபு

தேதி                      : 03.12.2023

நேரம்                    : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                      : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 


Dear Sir / Madam,
    This is to inform you that The Anna Centenary Library is to be conducting children's program on the topic of "How to write poetry (Haiku) for beginners?" So kindly participate with your kid(s).  

Resource person : R. ஸ்ரீநிவாஸ் பிரபு

Date                       : 03.12.2023

Time                      : 11.00 am to 12.30 pm

Venue                    : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon