Wednesday, November 15, 2023

குழந்தைகளுக்கான நிகழ்வு – பரதநாட்டியப் பயிற்சி - 19.11.2023

 

பரதநாட்டியப் பயிற்சி

 அன்புடையீர்

     வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில்  " பரதநாட்டியப் பயிற்சி " நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 வழங்குபவர்     :  திருமதி.யோகாம்பாள் சதீஷ்குமார்

 தேதி                      : 19.11.2023

 நேரம்                    : காலை 11.00 am  - 12.30 pm

 இடம்                      : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

 மேலும் விவரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

 Children's program - Bharatanatyam

Dear Sir / Madam,

    This is to inform you that The Anna Centenary Library is to be conducting a children's program on the topic of “Bharatanatyam” So kindly participate with your kid(s).  

Resource person: Mrs. Yogambal Satish Kumar

  Date                     : 19.11.2023 

Time                      : 11.00 am to 12.30 pm

 Venue                    : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org





EmoticonEmoticon