குழந்தைகள் நாள் கொண்டாட்டம் - நவம்பர் 2023 || ஓவியம் மற்றும் பேச்சு போட்டியில் (04-11-2023) வெற்றி பெற்ற மழலைச் செல்வங்கள் விவரம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்,
கோட்டூர்புரம், சென்னை.
குழந்தைகள் நாள் கொண்டாட்டம் – நவம்பர் 2023
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 04.11.2023 ஞாயிறு அன்று நடைபெற்ற ஓவியம் மற்றும் பேச்சு– போட்டியில் வெற்றி பெற்ற மழலைச் செல்வங்களின் விவரங்கள்:
1. ஓவியப் போட்டி
4 வயது முதல் 7 வயது வரை - தலைப்பு: விலங்குகள்
1. முதல் பரிசு: இனியா ஹரின்யா || அவந்திகா. பி
2. இரண்டாம் பரிசு: விதுனா. எஸ் || தனிஷ். எஸ்
3. மூன்றாம் பரிசு: ஜனனி என் || கேசவ் பெருமாள். ஆர்
8 வயது முதல் 14 வயது வரை - தலைப்பு: சந்திரயான்
1. முதல் பரிசு: க்ருதிக்.S || ஹக்சயா.P
2. இரண்டாம் பரிசு: பவித்ரா.N || சுகன்.V
3. மூன்றாம் பரிசு: சாய் சஹானா.R || அரிசேவகா.V
2. பேச்சுப் போட்டி
4 வயது முதல் 7 வயது வரை - தலைப்பு: எனக்குப் பிடித்த கார்ட்டூன்
1. முதல் பரிசு: மித்ரன்.S
2. இரண்டாம் பரிசு: பிரத்யுஷ்
3. மூன்றாம் பரிசு: காஷிஷா.B
8 வயது முதல் 14 வயது வரை - தலைப்பு: எனக்குப் பிடித்த புத்தகம்
1. முதல் பரிசு: ஜெய் பிரகாஷ். A
2. இரண்டாம் பரிசு: ஆதவன். R
3. மூன்றாம் பரிசு: மமதி.S
- வெற்றி பெற்ற குழந்தைகளை அண்ணா நுற்றாண்டு நூலகம் வாழ்த்தி பாராட்டுகிறது. பரிசு, வெற்றிச் சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் 25.11.2023 சனிக்கிழமை அன்று வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
- தங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல.
EmoticonEmoticon