Wednesday, November 22, 2023

குழந்தைகள் தின விழா - நவம்பர் 2023 || ஓவியம், பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் சிறப்புரை - நாள் 25.11.2023

அன்புடையீர்,
     
      அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு 04.11.2023 (சனிக்கிழமை) அன்று  நடைபெற்ற  ஓவியம் மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மழலைச் செல்வங்களுக்கு வருகிற 25.11.2023 (சனிக்கிழமை) அன்று "பரிசு மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் குழந்தைகளைத் தேடும் நூலகம்" என்ற தலைப்பில் சிறப்புரையும் நடைபெற இருப்பதால் தாங்கள்  தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.




EmoticonEmoticon