குழந்தைகளுக்கான நிகழ்வு ரத்து அறிவிப்பு - நீங்களும் கவிதை (ஹைக்கூ) எழுதலாம்! (03.12.2023)
அன்புடையீர்
'மிக் ஜாம்' புயல் எச்சரிக்கை காரணமாக இன்று (03.12.2023) நடைபெறவிருந்த குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
EmoticonEmoticon