Thursday, January 4, 2024

குழந்தைகளுக்கான நிகழ்வு - விண்வெளிப் பயணம் - 07.01.2024

அன்புடையீர்,

    வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் "விண்வெளிப் பயணம்" என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்      : திரு. வினோத் குமார் 

தேதி                     : 07.01.2024 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 


Dear Sir / Madam,

    This is to inform you that The Anna Centenary Library is to be conducting children's program on the topic of "Space Travel" So kindly participate with your kid(s).  

Resource person : Mr. Vinoth Kumar

Date                       : 07.01.2024

Time                      : 11.00 am to 12.30 pm

Venue                    : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon