Saturday, February 24, 2024

குழந்தைகளுக்கான நிகழ்வு - நீங்களும் ஆகலாம் ரைட் பிரதர்ஸ்! - 25.02.2024

 அன்புடையீர்,
        வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் "நீங்களும் ஆகலாம் ரைட் பிரதர்ஸ்!" என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்     : திரு.ஜெகதீஷ் கண்ணா  
தேதி                     : 25.02.2024 
நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm
இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

Dear Sir / Madam,
         This is to inform you that The Anna Centenary Library is to be conducting a children's program on the topic of "You can also become Wright brothers!" So kindly participate with your kid(s).  

Resource person : திரு.ஜெகதீஷ் கண்ணா 
Date                       : 25.02.2024
Time                      : 11.00 am to 12.30 pm
Venue                    : Children's Section, First Floor
For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon