Tuesday, March 19, 2024

குழந்தைகளுக்கான நிகழ்வு - "உலக கதை சொல்லல் தின விழா கொண்டாட்டம்" - 24.03.2024

அன்புடையீர்,

        வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் "உலக கதை சொல்லல் தின விழா கொண்டாட்டம்" என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்     : முனைவர். ஜெயந்தி நாகராஜன்  
தேதி                     : 24.03.2024 
நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm
இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

Dear Sir / Madam,
         This is to inform you that The Anna Centenary Library is to be conducting a children's program on the topic of "உலக கதை சொல்லல் தின விழா கொண்டாட்டம்" So kindly participate with your kid(s).  

Resource person    : Dr. Jayanthi Nagarajan 
Date                       : 24.03.2024
Time                      : 11.00 am to 12.30 pm
Venue                    : Children's Section, First Floor
For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon