கோடை கொண்டாட்டம் 2024
அன்புடையீர்,
வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்காக "கோடை கொண்டாட்டம் 2024" என்ற தலைப்பில் வருகிற மே மாதம் ஒன்றாம் முதல் 31ம் தேதி வரை பல்வேறு தலைப்புக்களில் நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தேதி : 01/05/2024 முதல் 31/05/2024
நேரம் : காலை 11.00 am - 12.30 pm
இடம் : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்
மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org
Dear Sir / Madam,
We cordially invite you to visit with your children as there will be events on various topics from May 1st to 31st under the theme "KODAI KONTATTAM 2024" for children at Anna Centenary Library.
Date : 01/05/2024 முதல் 31/05/2024
Time : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor
EmoticonEmoticon