உலக புத்தக தின நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் - விரைவான வாசிப்பு திறன் (Quick Reads for Kids) போட்டி (16.04.2024) - அறிவிப்பு
அன்புடையீர்,
வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தின நாளை முன்னிட்டு வருகிற 16.04.2024 அன்று குழந்தைகளுக்கான விரைவான வாசிப்பு திறன் (Quick Reads for Kids) போட்டி நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளை பங்கு பெறச் செய்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தலைப்பு: விரைவான வாசிப்பு திறன் (Quick Reads for Kids)
இடம்|| குழந்தைகள் பிரிவு
நாள்|| 16.04.2024 நேரம் || காலை:10.30 மணி முதல் 12.30 வரை
வயது வரம்பு || 5 வயது முதல் 8 வயது வரை & 9 வயது முதல் 14 வயது வரை
முன்பதிவு நடைபெறும் நேரம்|| காலை:9.00 மணி முதல் 10.00 வரை.
Children Section Team,
Anna Centenary Library,
Kotturpuram, Chennai-85.
EmoticonEmoticon