Wednesday, May 1, 2024

கோடை கொண்டாட்டம் 2024 02/05/2024 கலை மற்றும் கைவினை (CLAY MODELLING)

 அன்புடையீர்,

        வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான    "கோடை கொண்டாட்டம்  2024"ல் 02/05/2024 வியாழன் அன்று கலை மற்றும் கைவினை (CLAY MODELLING)   நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 தேதி                     : 02/05/202வியாழன்

வழங்குபவர்    : திருமதி. உமா கார்த்திகேயன் 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

Dear Sir / Madam,
         We cordially invite you with your children for கலை மற்றும் கைவினை (CLAY MODELLING) which   will be held at Anna Centenary Library on 02/05/2024 Thursday as a part of Summer Camp for children "KODAI KONTATTAM 2024" for children at Anna Centenary Library.


Date                       : 02/05/2024  Thursday

Resource Person  : திருமதி. உமா கார்த்திகேயன்

Time                      : 11.00 am to 12.30 pm

Venue                    : Children's Section, First Floor

பங்கேற்பாளர் கவனத்திற்கு

v  சிறிய அட்டை ,துணி, பென்சில் A4 காகிதம் போன்றவற்றை எடுத்து வருதல் வேண்டும். வண்ணக்களிமண் கொடுக்கப்படும்.

Note

Participants should bring Small card board , waste cloth, pencil and A4 paper for rough work. Clay will be provided.





EmoticonEmoticon