Wednesday, May 1, 2024

கோடை கொண்டாட்டம் -2024 - 03/05/2024 - நூல் வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்



அன்புடையீர்,

        வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான    "கோடை கொண்டாட்டம் -2024"ல் 03/05/2024 வெள்ளிக்கிழமை அன்று நூல் வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்எனும் தலைப்பில் நிகழ்வு  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 தேதி                     : 03/05/2024,  வெள்ளிக்கிழமை

வழங்குபவர்    : அமெரிக்கன் சென்டர்  

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 


Dear Sir/Madam,
         We cordially invite you with your children for “நூல் வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்” which   will be held at Anna Centenary Library on 03-05-2024 Friday as a part of Summer Camp for Children "KODAI KONTATTAM-2024" at Anna Centenary Library.

 Date                       : 03/05/2024 Friday

Resource Person: அமெரிக்கன் சென்டர்  

Time                      : 11.00 am to 12.30 pm

Venue                    : Children's Section, First Floor



 


EmoticonEmoticon