கோடை கொண்டாட்டம் -2024 - 26/05/2024 - நகைச்சுவை நாடகம்
அன்புடையீர்,
வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான "கோடை கொண்டாட்டம் -2024"ல் நாளை 26/5/2024 ஞாயிறு அன்று நகைச்சுவை நாடகம் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இந்நிகழ்ச்சியை வழங்குபவர் கலைமாமணி. த.சாத்மீகம் அவர்கள்.
நன்றி
EmoticonEmoticon