Thursday, May 2, 2024

கோடை கொண்டாட்டம்-2024 : சிறார் திரைப்படம்-04-05-2024

                                

 கோடை கொண்டாட்டம் - 2024  


அன்புடையீர்,

        வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான    "கோடை கொண்டாட்டம் -2024"ல் 04/05/2024 சனிக்கிழமை அன்று சிறார் திரைப்படம்எனும் தலைப்பில் நிகழ்வு  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 தேதி                     : 04/05/2024,  சனிக்கிழமை (Saturday)

வழங்குபவர்    : அமெரிக்கன் சென்டர் (American Centre

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 


Dear Sir/Madam,
         We cordially invite you with your children for “CHILDRENS FILM which   will be held at Anna Centenary Library on 04-05-2024 Saturday as a part of  Summer Camp for Children "KODAI KONTATTAM-2024" at Anna Centenary Library.

 Date                       : 04/05/2024, Saturday 

Resource Person  American Centre  

Time                      : 11.00 am to 12.30 pm

Venue                  : Children's Section, First Floor




EmoticonEmoticon