Thursday, May 16, 2024

கோடை கொண்டாட்டம் மே - 2024 || "வாசிப்போம் கதைப்போம்" என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மழலைச் செல்வங்களின் விவரங்கள்

அண்ணா நூற்றாண்டு நூலகம்
கோட்டூர்புரம், சென்னை. 
கோடை கொண்டாட்டம் மே - 2024

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடை கொண்டாட்டத்தின் 16 ஆம் நிகழ்வாக இன்று 16.05.2024 (வியாழன்) "வாசிப்போம் கதைப்போம்" என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மழலைச் செல்வங்களின் விவரங்கள்:

முதல் வயது வரையிலான குழந்தைகள்:

  1. முதல் பரிசு        தனிஷ்கா மோகநாதன் 
  2. இரண்டாம் பரிசு   E.S. ஆரூரன் 
  3. மூன்றாம் பரிசு     G. கெளதம் 

 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள்:

  1. முதல் பரிசு        E.S. மோகனா ஸ்ரீ 
  2. இரண்டாம் பரிசு   இனியன் 
  3. மூன்றாம் பரிசு     : V. வர்ஷா 
  • வெற்றி பெற்ற குழந்தைகளை  அண்ணா நூற்றாண்டு நூலகம் வாழ்த்தி பாராட்டுகிறது. 
  • பரிசு, வெற்றிச் சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் 31.05.2024 (வெள்ளி) அன்று நடைபெறும் நிகழ்வில் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.
  • தங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல.

2 komentar

நேற்று நடந்தது கதை வாசிப்பு போட்டியா? கதை சொல்லும் போட்டியா? எந்த அடிப்படையில் வெற்றியாளரை தேர்வு செய்தீர்கள்.. புத்தகத்தை பார்த்து படித்த குழந்தைக்கு முதல் பரிசு என்றால் பார்க்காமல் குறித்து நேரத்திற்கு வந்து கதை சொன்ன குழந்தையை தேர்ந்தெடுக்காததற்கு என்ன காரணம்...

குறித்து நேரத்திற்கு வராமல் ஏதாவது ஆங்கில கதை புத்தகத்தை எடுத்து அதை பார்த்து வாசிக்கும் குழந்தைக்கு முதல் பரிசு என்றால் குறித்து நேரத்திற்கு வந்து படித்த கதையை பார்க்காமல் தமிழில் கதை கூறுவது தவறா?


EmoticonEmoticon