Thursday, June 13, 2024

குழந்தைகளுக்கான நிகழ்வு - வாழ்த்து அட்டை தயாரிக்கலாம் வாங்க! - 16.06.2024

அன்புடையீர்,

        வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் " வாழ்த்து அட்டை தயாரிக்கலாம் வாங்க!" என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


வழங்குபவர்     : திரு.பொன்.வள்ளி நாயகம் 

தேதி                     : 16.06.2024 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்


மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 


Dear Sir / Madam,

         This is to inform you that The Anna Centenary Library is to be conducting a children's program on the topic of " வாழ்த்து அட்டை தயாரிக்கலாம் வாங்க!" So kindly participate with your kid(s).  


Resource person : திரு.பொன்.வள்ளி நாயகம் 

Date                       : 16.06.2024

Time                      : 11.00 am to 12.30 pm

Venue                    : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon