Friday, June 28, 2024

குழந்தைகளுக்கான நிகழ்வு - வாங்க கற்கலாம் சதுரங்கம்! - 30 .06.2024

 

 குழந்தைகளுக்கான நிகழ்வு - வாங்க  கற்கலாம் சதுரங்கம்! 

அன்புடையீர்,

        வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் " வாங்க  கற்கலாம் சதுரங்கம்! என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்     : திரு. விஜய் அமிர்தராஜ்

தேதி                      : 30 .06.2024

நேரம்                    : காலை 11.00 am - 12.30 pm 

இடம்                      : குழந்தைகள் பிரிவு, முதல் தளம் 

 மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org


 Dear sir/madam, 

This is to inform you that The Anna Centenary Library will be conducting  children's program on the topic of ‘‘CHESS" So kindly participate with your kid(s).

 Resource person    : Mr. VIJAY AMIRTHARAJ

Date                         : 30 .06 .2024  (Sunday) 

Time                        : 11.00 am to 12.30 pm 

Venue                      Children's Section, First Floor

 

 For details visit: www.annacentenarylibrary.org




EmoticonEmoticon