Wednesday, July 10, 2024

குழந்தைகளுக்கான நிகழ்வு - கதைப்போம் களமாடுவோம் - 14/07/2024

 குழந்தைகளுக்கான நிகழ்வு - கதைப்போம் களமாடுவோம்

அன்புடையீர்,

        வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் " கதைப்போம் களமாடுவோம் " என்ற தலைப்பில் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்     : திரு.யெஸ்.பாலபாரதி , சிறார் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர்

தேதி                     : 14.07.2024 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org  

Dear Sir / Madam,

         This is to inform you that The Anna Centenary Library is to be conducting a children's program on the topic of " கதைப்போம் களமாடுவோம் " So kindly participate with your kid(s).  

Resource person: திரு.யெஸ்.பாலபாரதி , சிறார் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர்

Date                       : 14.07.2024

Time                      : 11.00 am to 12.30 pm

Venue                    : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon