Tuesday, August 6, 2024

குழந்தைகளுக்கான நிகழ்வு -11.08.2024 - மகிழ்ச்சியின் அறிவியல்

அன்புடையீர்,

        வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் "  மகிழ்ச்சியின் அறிவியல்" என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்     : திரு.அரவிந்தன் அன்பழகன்

தேதி                     : 11.08.2024 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

Dear Sir / Madam,

         This is to inform you that The Anna Centenary Library is to be conducting a children's program on the topic of “The Science of Happiness" So kindly participate with your kid(s).  

Resource person: திரு.அரவிந்தன் அன்பழகன்

Date                        : 11.08.2024

Time                       : 11.00 am to 12.30 pm

Venue                     : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon