Wednesday, August 21, 2024

குழந்தைகளுக்கான நிகழ்வு -25.08.2024 - உடலின் சுழற்சி உள்ளங்களின் மகிழ்ச்சி

 அன்புடையீர்,

        வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் " உடலின் சுழற்சி உள்ளங்களின் மகிழ்ச்சி " என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்     : திரு. திரு.வ.ராஜசேகரன்

தேதி                     : 25.08.2024 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

Dear Sir / Madam,

         This is to inform you that The Anna Centenary Library is to be conducting a children's program on the topic of உடலின் சுழற்சி உள்ளங்களின் மகிழ்ச்சி’’ So kindly participate with your kid(s).  

Resource person: திரு.வ.ராஜசேகரன்

Date                        : 25.08.2024

Time                       : 11.00 am to 12.30 pm

Venue                     : Children's Section, First Floor

For details visit:  www.annacentenarylibrary.org 




EmoticonEmoticon